கவிஞர் பிரேம்குமார் சண்முகமணி நல்லா கவிதை எழுதுவாருங்க, 'காதல்' கவிதைகள் மட்டுமில்லாம இவரு நட்பு தலைப்பிலும் பல கவிதைகள் எழுதிருக்காருங்க, அதுக்காக இவரை பாராட்டியே ஆவனும்.
குறிப்பிட்ட சில கவிஞர்கள்[இவரோட நண்பர்கள்!!] பதிவுல மட்டுந்தேன் இவரு பின்னூட்டம் போடுவாரு.[நல்லா[வே] இல்லை உங்க கொள்கை:))]
'நானும் காதலிக்கிறேன்' அப்படின்னு [பகிரங்கமா??] தொடர் கதை எல்லாம் எழுத முயற்சி பண்ணினார், ரொம்ப நல்லாத்தேன் எழுதியிருந்தாரு........
என்னாச்சோ???
எந்த பயபுள்ள கண்ணு போட்டுச்சோ???
பிரேம்குமார் அப்புறமா கதை எழுதவே இல்லை(:
'இது காதல் காலம்'னு இவர் எழுதின கவிதத 'பட்டாம்பூச்சி' படத்தோட சூப்பரா இருக்கும்,
என்னா டவுட்டுனா........கவிஞரின் கவிதை முற்றிலும் கற்பனையோ??
கற்பனை கவிதையாகவே தோன்றுவதால் ஏதோ ஒன்னு மிஸ்ஸிங் ஆட்டம் எனக்கு தோனுது, உங்களுக்கு???
தொடர்ந்து நிறைய கவிதை[காதல்??] எழுதுங்க பிரேம்குமார் அன்னாச்சி:))
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment